Balaji Murugadoss competed in Big Boss 4 hosted by Kamal. Although Balaji Murugadoss was embroiled in a controversy at the Bigg Boss house this time around, he was the one who made the show a success many times over. Balaji ...

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். இம்முறை பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளில் பாலாஜி முருகதாஸ் சிக்கிக்கொண்ட போதும், நிகழ்ச்சியை பல தடவைகள் சுவாரிஸம் ஆக்கியவர். மேலும் அன்பு அணியினரை திக்கு முக்காட வைத்ததில் முக்கிய பங்கு வகித்த பாலாஜி , அதலனாலே அதிகளவிலான ரசிகர்களை ...