Ashwin Kumar, Cooku with Comali : பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரில் ஒருவர் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அதிக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அஸ்வின். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ...