Arunraja Kamaraj, Arunraja Kamaraj Wife : பல்வேறு காரணங்களால் திரைத்துறையை சேர்ந்த பலர் இறந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் ...