Thalapathy 65 : சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி 65. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹேக் டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு இசை அனிருத். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் ...