Atharvaa : தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வந்த நிலையில், தற்போது அன்பிற்கினியாள் என்கிற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அன்பிற்கினியாள் படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியன் அடுத்ததாக டார்லிங், 100, கூர்கா போன்ற ...