Anniyan remake, shankar, cine news in tamil : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்குகிறார். இந்நிலையில், அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், ரீமேக் செய்வதற்குரிய ...