Rajinikanth, Annaatthe, Tamil Cinema, 14 June 2021 : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்களை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். மேலும் அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். மேலும் கொரோனா ...

Annaatthe, Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 7-ந்தேதி ரஜினிகாந்த் தனி விமானத்தில் ஐதராபாத் சென்று தொடர்ச்சியாக ...

Annaatthe : கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பேசிய பாலா “தன்னால் முடிந்த உதவிகளை ...