கமல் தொகுத்து நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் லொஸ்லியா மற்றும் தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், முதல் முறையாக இருவரும் இணைத்து நடிக்கவுள்ள திரைப்படம் Google குட்டப்பன். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக இருந்த சபாரி மற்றும் சரவணன் இயக்கும் இத்திரைப்படம் இன்று பூஜையுடன் ...