Anand L Rai, dhanush, karnan : தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய், தனுஷையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஆனந்த் எல் ...