Akshay Kumar, cine news in tamil : இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய்குமார், தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த இருக்கிறார். சமீபத்தில் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். மேலும் ஆரம்பம் முதலே அக்‌ஷய்குமார் கொரோனா நிவாரண உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா ...