Veeram, Ajith, Ajithkumar : தமிழில் சிவா – அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றி வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “வீரம்”. தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியிலும் வீரம் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. ...