இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராய் பச்சன் செல்பி புகைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று கதையை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பல பிரபல நடிகர் நடிகையர்கள் நடித்துவருவது அறிந்ததே. அந்த வகையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயுடன் நடிகை அருஷிமா வர்ஷினி எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது. பொன்னியின் ...