GV Prakash, Adangathey, Tamil Cinema : இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர் தணிக்கை குழுவினர். மேலும் ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு ...