Kaniha, Actress, today tamil cinema news in tamil : தமிழ் திரையுலகில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக ...