Aari Arjunan : தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகர் ஆரியின் வாழ்வில் அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் ஆரி அடுத்து, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ...