கமல், விஜய் பட பாணியை பின்பற்றும் சூர்யா 42 படக்குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு கமலை வைத்து எப்படி ப்ரோமோ ஒன்றை லோகேஷ் எடுத்தாரா அதே போல் தான் லியோ படத்திற்கு செம மாசான ப்ரோமோவை வெளியிட்டனர்.

இந்நிலையில் இதே பாணியை தற்போது சூர்யா 42 படத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்களாம். சூர்யா 42 படத்தின் தலைப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya 42 film team following the style of Kamal and Vijay

இந்த ப்ரோமோ வீடியோ வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம விருந்து காத்துள்ளது.