சித்தி இத்னானி கிளாமர் படங்கள் 18 மார்ச் 2023

Siddhi Idnani – 18 March 2023 – தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜனவரி 10, 1996 இல் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு குஜராத்தி திரைப்படமான கிராண்ட் ஹாலியில் நடிகையாக அறிமுகமானார்.

சித்தி இத்னானி நடித்த மற்றைய படங்கள்.ஜம்ப லக்கிடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, அணுகுன்னாடி ஒகடி ஆயினாடி ஒகடி, வெந்து தணிந்தது காடு ஆகியவையாகும்.

சித்தி இத்னானியின் வெளிவரவிருக்கும் படங்கள் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் போன்றவை.