சமந்தாகவே மாறிய ரசிகை – வைரல் படம்

பிரபல நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா, தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடைகளை தாண்டியும் வருகிறார்.

Samantha turned fan - viral picture

இந்நிலையில் நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இன்ப இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

Samantha turned fan - viral picture