கவின் நடிக்க இருக்கும் புதிய படத்தின் நாயகி குறித்து வெளியான தகவல்

நடிப்பு துறையில் வலம் வரும் நடிகர் கவினுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்.

சின்ன வேடங்களில் படங்கள் நடித்து, தொடரில் நடித்து பின் பிக்பாஸில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தில் இருந்த வந்த கவின் டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

கவின் அடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறாராம். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை தகவல் வந்தது.

தற்போது இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Priyanka Mohan