வினோத் கமலை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்

துணிவு எனும் மாபெரும் வெற்றியை கொடுத்த இயக்குனர் அ. வினோத், அடுத்து கமல் ஹாசனின் படத்தை தான் அ. வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது.

ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தில் நடித்து முடித்த பின் ஜூன் மாதம் அ. வினோத் படத்தில் இணையப்போவதாக கூறப்படுகிறது.

Information released about the shooting of the film directed by Vinod Kamal