விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார் மணிமேகலை.
குறிப்பாக ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்திவந்தார்.
ஆனால் திடீரென தான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி வரப்போவது இல்லை என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது கோமாளியாக இருந்து வந்த குரேஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என டுவிட் ஒன்று வைரலாகி வந்தது. ஆனால் இப்போது அந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
