தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தனக்கே ஒரு இடத்தை வைத்துள்ளது குக் வித் கோமாளி. இதற்கு போட்டியாக பல நிகழ்ச்சிகள் வந்தாலும் இதனை முறியடிக்க முடியவில்லை.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் எதோ ஒருவகையில் பிரபலமாகி வருகின்றனர். அத்தோடு அவர்களில் வாழ்க்கை தரமும் மாறிவருகிறது.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்துவந்த ஷக்தி புதிய கார் ஒன்று வாங்கியுள்ளாராம். காரை வாங்கும் போது உடன் சக கலைஞர் புகழ் இருந்துள்ளார்.
