பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக வெளிவந்த படங்கள் வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகலளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த இரு வாரங்களுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் பதான். ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் துவண்டுபோய் இருந்தா பாலிவுட் திரையுலகை மீட்டு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.634 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்த வசூல் 349.75 கோடியாக உயர்ந்துள்ளது.
