சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு!

நடிகர் அஜித் சினிமா வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்து இன்று மாபெரும் நடிகராக உருவெடுத்துள்ளார். இவருக்கு பல நடிகர்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அதில் சிம்பும் ஒருவர்.

இந்நிலையில் சிம்பு பல காலமாக அஜித் ரசிகராக இருந்த நிலையில், தற்போது விஜய் ரசிகராக மாறியுள்ளார் என்ற செய்தி வைரலாகி இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் சிம்பு இதுகுறித்து பேசியுள்ளார். “நான் எப்போதும் அஜித்தின் ரசிகன் தான். விஜய் அண்ணாவை தனக்கு பிடிக்கும்” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Simbu put an end to the controversy!