பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய படங்கள் 30 ஜனவரி 2023

Priya Prakash Varrier – 30 January 2023 – இந்திய திரைப்பட நடிகையான இவர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார். பிரியா வாரியார் 28 அக்டோபர் 1999 கேரளாவின் புங்குன்னத்தில் பிறந்தார்.

இவரது தெலுங்கு அறிமுக படம் செக் (2021) இல் நிதின் மற்றும் ராகுல் ப்ரீத் சிங்குடன் நடித்திருந்தார். அடுத்து இன்னுமொரு தெலுங்கு படமான இஷ்க் இலும் நடித்துள்ளார். இவர் தற்போது கன்னட அறிமுக படமான விஸ்ணு பிரியா, ஹிந்தி அறிமுக படமான ஸ்ரீதேவி பங்களா போன்றவற்றில் நடித்து வருகிறார்.

பிரியா வாரியார் சமூகவலைத்தள பக்கங்களில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர். இவரது புதிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.