நடிகர் விஜயுடன் இயக்குனர் வம்சியின் மனைவி, மகள் எடுத்த்துக்கொண்ட வைரல் புகைப்படம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு இந்தப்படம் வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுவருகின்றது.

Vamsy, Varisu, Vijay, 23th Jan 2023

இந்தநிலையில் இந்த படத்தின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தற்போது வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியை கூட படக்குழுவுடன் இணைந்து நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.

அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் படுவைரலானது. இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் வம்சியின் குடும்பமும் கலந்துகொண்டுள்ளது.

Vamsy, Varisu, Vijay, 23th Jan 2023

இந்தநிலையில் இயக்குனர் வம்சி தனது மனைவி, மகள் மற்றும் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகின்றது.