விஜய் வீட்டில் ‘வாரிசு’ வெற்றியை கொண்டாடும் தில் ராஜீ மற்றும் வம்சி…

விஜய் நடித்த வாரிசு படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி ரசிகர்களிடமிருந்து பொசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து இருக்கின்றது.

Vijay, Varisu, Thilraju, Vamsy, 11th Jan 2023

இந்தநிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மகிழ்ச்சியாகி உள்ளார். அவர் இன்று தியேட்டர்களில் ரசிகர்களின் நேரடியாக பார்க்க வந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இன்று மாலையே தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் விஜய் வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள்.

Vijay, Varisu, Thilraju, Vamsy, 11th Jan 2023

அங்கு விஜய்க்கு பெரிய பூங்கொத்து கொடுத்து வாரிசு வெற்றிக்காக கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.