Sakshi Agarwal – 11 January 2023 – சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப் படங்களில் தோன்றினார். அவர் நடிகர் சூர்யாவுடன் மலபார் கோல்டின் விளம்பரத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிகையாக அவதாரம் எடுக்க சாக்க்ஷி ஜனவரி 2013 இல் தனது வேலையை விட்டு விலகினார்.
அகர்வால் பின்பு ஜில்லினு ஒரு கலவரம் என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்தார். அவர் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராஜா ராணியில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமடைந்த இவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.0 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள சாக்க்ஷி , சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.