Parvati Nair 01–12–2022
Parvati Nair – 1 December 2022 – தற்போது இந்தியாவில் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1992 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்த பார்வதி நாயர், உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய ஹிந்தி திரைப்படமான 83 இல் சுனில் கவாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
தமிழில் தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் பார்வதி. இவர் வெள்ளை ராஜா என்ற தமிழ் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இவரின் கன்னட அறிமுக படமான ஸ்டோரி கதே படத்திற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான SIIMA விருது பெற்றார்.
இவர் சமூகவலைத்தளங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலயில் சமீபத்தில் பார்வதி பகிர்ந்து போட்ஷூ படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த இணைப்பு.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.