நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா ரொமாண்டிக் – வைரலாகும் புகைப்படங்கள்

திரையுலகில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா என்பவருக்கும் சமீபத்தில் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வைத்து திருமணம் நடந்து முடிந்தது.

மேலும் இவர்களின் திருமண வைபவத்தில் தமிழ் சினிமாவின் பல முக்கிய நட்சத்திரங்களும் பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் சந்தோசமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த புகைப்படங்களில் ‘கொஞ்சம் குறும்பு அதிக காதல்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டு இருக்கிறார்.

Exit mobile version