ரியா சுமன் புதிய படங்கள் 28 நவம்பர் 2022

Riya Suman 28–11–2022

Riya Suman – 28 November 2022 – ஒரு இந்திய நடிகை மற்றும் மும்பையைச் சேர்ந்த மாடல் ஆவார். ரியா  தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் 2016 இல் தெலுங்கில் நடிகர் நானியின் மஜ்னு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தெலுங்கில் சந்தோஷ் சோபனின் பேப்பர் பாய்(2018) திரைப்படத்திலும் நடித்துள்ளார். இது தவிர தமிழில் ஜீவாவின் சீறு (2020), வைபவ்வின் மலேசியா டு அம்னீஷியா(2021), அசோக் செல்வனின் மன்மத லீலை(2022) ஆகியற்றிலும் நடித்துள்ளார்.

ரியா இறுதியாக தமிழில் சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் இவரின் சமீபத்திய வைரலான புகைப்படங்கள் இதோ.