வெளியானது கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் அழகிய திருமண புகைப்படம்

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஜோடி திருமணம் இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

வெளியானது கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் அழகிய திருமண புகைப்படம்