பொன்னியின் செல்வன் 2 – இணையத்தில் வைரலாகும் சூப்பர் புகைப்படம் உள்ளே….

பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக சாதனை செய்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷாவின் காட்சியின் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…………

பொன்னியின் செல்வன் 2 - இணையத்தில் வைரலாகும் சூப்பர் புகைப்படம்