மீண்டும் இணையத்தில் வைரலாகும் நடிகர் வடிவேலுவின் அம்மாவின் புகைப்படம்

வடிவேலு ஹீரோவாக நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் 9-ம் தேதி இந்த படம் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் வடிவேலு குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் இன்று வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருபவர் நடிகர் வடிவேலு.

இந்நிலையில், நடிகர் வடிவேலு தனது தாய் வைத்தீஸ்வரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

மீண்டும் இணையத்தில் வைரலாகும் நடிகர் வடிவேலுவின் அம்மாவின் புகைப்படம்