‘வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு’ – அஜித்தை சந்தித்த மாஸ் நடிகரின் பதிவு!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்துடன் சேர்ந்து ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்தாலே அது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியாகும் இந்தநிலையில் நடிகர் அஜித்தை மாஸ் நடிகர் ஒருவர் சந்தித்த புகைப்படம் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Ajith, Sivakarthikeyan, 23th Nov 2022

இந்த நிலையில் அஜித்தை சமீபத்தில் சந்தித்ததாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் மாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை சந்தித்ததாகவும் அவருடனான இந்த சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு என்றும் அவர் கூறிய பாசிட்டிவ் வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்கள் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version