இதுவரை பார்த்திராத நடிகர் சமுத்திரக்கனியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல்

2009ம் ஆண்ட நாடோடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஒரு இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் என தமிழ் சினிமாவில் வலம் வரும் சமுத்திரக்கனி.

ஆனால் அதற்கு முன்பே 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திற்காகவே தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதினை பெற்றார்.

நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் சமுத்திரக்கனியின் மகள் புகைப்படம் வலம் வருகிறது.

இதோ அவரது அந்த புகைப்படம்,

இதுவரை பார்த்திராத நடிகர் சமுத்திரக்கனியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல்
இதுவரை பார்த்திராத நடிகர் சமுத்திரக்கனியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல்