சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பின்னணி பாடகி சின்மயி. ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பது, சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து புகழ் தேடிக்கொள்வது என தற்போது தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார் சின்மயி.
இந்நிலையில் கலாட்டா ஊடகத்துக்கு Siddha Dr. Sharmika வழங்கி வரும் மருத்துவ ஆலோசனைகளை கிண்டலடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சின்மயி. அதில் அவரின் முக பாவனைகள் ரசிகர்களுக்கு அவரின் மனநிலை குறித்த கவலையை உண்டாகியிருந்தாலும், பல ரசிகர்கள் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் சில ரசிகர்களின் கடுமையான செருப்படி பதில்கள் இதோ…


Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.