ரெண்டிங்கில் அதுல்யா ரவி வெளியிட்ட படங்கள் 20 நவம்பர் 2022

Athulya Ravi 20–11–2022

Athulya Ravi – 20 November 2022 – தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை. இவர் “பால்வாடி காதல்” என்ற குறும்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். அதுல்யா டிசம்பர் 21, 1994 அன்று கோவையில் பிறந்தார். அவர் காதல் கண் கட்டுதே (2017) திரைப்படத்தில் அறிமுக ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவர் பின்பு விஷ்ணு விஷாலின் கதாநாயகன், சமுத்திரக்கனியின் ஏமாளி மற்றும் அடுத்த சாட்டை, விக்ராந்தின் சுட்டுப்பிடிக்க உத்தரவு, ஜெய்யின் கேப்மாரி, எண்ணித் துணிக, சசிகுமாரின் நாடோடிகள் 2, சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், சிபி சத்திராஜின் வட்டம் மற்றும் கடாவர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரின் வெளிவர இருக்கும் படம் டீசல். அதுல்யா சமூகவலைத் தளங்களில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.