அதிதி ஷங்கர் புதிய படங்கள் 17 நவம்பர் 2022

Aditi Shankar 17–11–2022

Aditi Shankar – 17 November 2022 – தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார்.

அவரின் முதல் திரைப்படத்திலே அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார் அதிதி. மேலும் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அதிதி பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.