துணிவு திரைப்படத்தை விட மூன்று மடங்கு சாதித்த விஜய்யின் வாரிசு!

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக விஜய் நடிக்கும் ’வாரிசு’ மற்றும் அஜித் நடிக்கும் ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு விஜய் – அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இப்படங்களின் வெளியிட்டை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ஒவர்சீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி துணிவு திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமம் ரூ. 13 கோடிக்கு விற்கப்பட்டதாகவும். ஆனால் அதை மூன்று மடங்கு அதிக விலைக்கு வாரிசு திரைப்படம் ரூ. 35 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Ajith, Thunivu, Varisu, Vijay, துணிவு, வாரிசு