‘இனிமேல் நான் உன் ஆளு’ – வாத்தி பட பாடல் ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உறுதி செய்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samyuktha Hegde, Danush, Gv pirakash, Venky atlori, Vaththi, 10th Nov 2022

தனுஷ் எழுதியுள்ள இந்தப்பாடலை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளதுடன் ஸ்வேதா மேனன் பாடி உள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Samyuktha Hegde, Danush, Gv pirakash, Venky atlori, Vaththi, 10th Nov 2022

மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சாய் குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.