அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படமான ‘பரோல்’ டிரைலர்

துவார்க் ராஜா இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘பரோல்’ என்ற படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Rajkumar Amal, Thuvarkraja, Parol, 08th Nov 2022

ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rajkumar Amal, Thuvarkraja, Parol, 08th Nov 2022

மூன்று நிமிட ட்ரைலர் உள்ள இந்த பரோல் திரைப்படம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான ஆக்சன் காட்சிகள் டிரைலரில் இருப்பதால் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் சரியான விருந்தாக அமையும் என்றும் இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.