பிக் பாஸ் மூலம் ஷெரினா பெறப்போகும் சம்பளம் குறித்து வெளியான தகவல் ஒன்று

பிக் பாஸ் – நாள் 11 – உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

bigg boss tamil Sherina

இந்நிலையில் இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷெரினா வெளியேறியுள்ளார். ஷெரினா பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் 28 நாட்கள் இருந்துள்ளார். இவர் இந்நிகழ்ச்சியில் இடம்பெற ஒரு நாள் சம்பளமாக ரூ. 23 முதல் ரூ. 25 ஆயிரம் என வரை பேசப்பட்டதாக டத்தெரிவிக்கப்டுகிறது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு 700000 சம்பளம் கொடுக்கப்படும் என்கின்றனர்.