மகனுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட ‘மைனா’ சூசன் – இவ்வளவு பெரிய மகனா?

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ஒருசில நட்சத்திரங்கள் பிரபலமானார்கள். அதேபோல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சூசனுக்கும் இந்த படத்தை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகை சூசன் ஒரு சிறுவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர் சூசனின் மகனா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Suzan, Mynah, 07th Nov 2022

நடிகை சூசன் ‘மைனா’ வெற்றிப்படத்தை அடுத்து ’நண்பேன்டா’, ’ராட்சசன்’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ’ஆபீஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

Suzan, Mynah, 07th Nov 2022

இந்த நிலையில் சூசனுடன் ஒரு சிறுவன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறுவன் சூசனின் மகன் என்று கூறப்படும் நிலையில் சூசனுக்கு எப்போது திருமணம் நடந்தது என்றும் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என்ற கேள்வியையம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.