பொய் சொல்லும் தனலெட்சுமி? ரசிகர்கள் வெளியிட்ட படம் – பிக் பாஸ்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் போட்டியாளர் தனலெட்சுமி சக போட்டியாளர் ஜனனியிடம் சிகெரெட் என்றால் என்ன என எனக்கு தெரியாது என்று கூறியதாகவும், ஆனால் பொய் சொல்லும் தனலெட்சுமி முன்னதாக சிகெரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என ரசிகர்கள் புகைப்படத்துடன் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

பொய் சொல்லும் தனலெட்சுமி? ரசிகர்கள் வெளியிட்ட படம் - பிக் பாஸ்