வெளியேற்றப்பட்டார் ஷெரினா – பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் – நாள் 11 – உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் அடுத்த வெளியேற்றும் படலம் இன்று நடைபெற்று நாளை ஒளிபரப்படவுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக ஷெரினா தற்போது வெளியேறியுள்ளார்.

bigg boss tamil Sherina