ரீது வர்மா லேட்டஸ்ட் போட்ஷூட் படங்கள் 3 நவம்பர் 2022

Ritu Varma 03–11–2022

Ritu Varma – 3 November 2022 – தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1990 மார்ச் 10 அன்று பிறந்தார். ரீது வர்மா 2013 இல் ஜூனியர் என்.டி.ஆரின் பாட்ஷா திரைப்படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அவரது திரைப்படங்கள் பிரேமா இஷ்க் காதல், ஏவதே சுப்ரமண்யம், பெல்லி சுப்புலு, கேசவா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை, நின்னிலா நின்னிலா, கணம், டக் ஜெகதீஷ் மற்றும் வருது காவலேனு ஆகியவையாகும்.

நித்தம் ஒரு வானம் மற்றும் துருவ நட்சத்திரம் இவரின் ஆகிய வெளி வரவுள்ள படங்கள் . அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகும். இவர் பெல்லி சுப்புலு படத்திற்காக தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக SIIMA விருதுகளையும் பெற்றுள்ளார்.