விஜய் – தோனியை தட்டி கழிக்க காரணம் வெளியான உண்மை தகவல்!

தளபதி விஜய் தற்போது ‘தளபதி 66’ வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் அளவற்ற அன்பால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி தற்போது திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், ‘தளபதி 68’ திரைப்படத்தை அனேகமாக தோனியின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும் என்றும் சினிமா வட்டாரங்களின் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் விஜயிடம் அடுத்த மூன்று வருடங்களுக்கு திகதிகள் இல்லாமையால் அந்த திட்டம் தற்போது திசை மாறியுள்ளது.

வெளிவந்த தகவல்களின் படி தற்போது தோணி, பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யானை வைத்து முதல் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.