பிக் பாஸ் – நாள் 11 – உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
நேற்று நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் சமூகவலைத்தளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் கருத்துக்களின் தொகுப்பு இதோ.








நான் 11வது படிக்குறேன்னு மட்டும் தானடா சொன்னன், அதுக்குள்ள என்னடா காண்டு என் மேல ~ சிறுத்தகுட்டி ?? pic.twitter.com/zuDqwgGMUP
— Harish ? ᵀʰᵘⁿᶦᵛᵘ (@harish_dude) October 20, 2022
விக்ரமன் -நான் 11 வது படிக்கும் போது –
— ? ? ®️ ? ? (@itz_MaddyRaji) October 20, 2022
Housemates – நீ படிச்சது போதும் கெளம்பு
இதுவே நிவிசாவோ குயின்சியோ கதை சொன்னா பல்ல காட்டிட்டு கேட்டுட்டிருந்திருப்பான் pic.twitter.com/4HucrIAQ4E
— ? ? ®️ ? ? (@itz_MaddyRaji) October 20, 2022
GP mind : எல்லாரும் ஓடி போய் அமுக்குரானுக… அப்றம் அவனுகளே கையும் தட்டுறாங்க… யாருடா நீங்கள் எல்லாம்
— ? ? ®️ ? ? (@itz_MaddyRaji) October 20, 2022
Other contestants to vikraman ? pic.twitter.com/M0VWVZy03j
— ? ? ®️ ? ? (@itz_MaddyRaji) October 20, 2022
நமக்கு எங்க டான்ஸ் வரபோகுது…நமக்கு தடவுரது தான் கரேக்ட் ஹா செட் ஆகும்…????? pic.twitter.com/J4ELY9Iym5
— ? ? ®️ ? ? (@itz_MaddyRaji) October 20, 2022
பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் போல ???? pic.twitter.com/6fMzM7fxvL
— ?️ Vijesh Chandran ?️ (@Vijesh145) October 21, 2022
