த்ரில் கதையம்சம் கொண்ட ஜி.வி.பிரகாஷின் ’13’ டீசர்

விவேக் இயக்கத்தில், சித்துகுமார் இசையில், மூவேந்தர் ஒளிப்பதிவில் காஸ்ட்ரோ படத்தொகுப்பில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘13’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Vivek, Siththukumar, Gv Praksh, Goutham Menon, Aishwarya, 13, 20th Oct 2022

ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் இப்படத்தில் த்ரில்லிங் காட்சிகள், த்ரில் கதையம்சம் கொண்டதாக படம் அமைந்துள்ளது என்பது தெரியவருகிறது. ஜீ.வி.பிரகாஷ், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Vivek, Siththukumar, Gv Praksh, Goutham Menon, Aishwarya, 13, 20th Oct 2022

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்தப்படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Vivek, Siththukumar, Gv Praksh, Goutham Menon, Aishwarya, 13, 20th Oct 2022